பாரதியார் கவிதைகள்

ஆசிரியர்: கவிஞர் பத்மதேவன்

Category கவிதைகள்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatHardbound
Pages 1096
First EditionAug 2014
2nd EditionDec 2015
Weight1.38 kgs
Dimensions (H) 24 x (W) 16 x (D) 8 cms
₹900.00 $38.75    You Save ₹45
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம், அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அதுசூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து, வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழை பிரித்து, நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியிலே நெய்தெடுக்கப் பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போர்த்துபவையுமான காவியப் பட்டுகளை உள்ளடக்கி யிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம். பாரதியின் கவிதைகளை முதல் முறையாக விளக்கம் 'உரையுடன் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

கற்பகம் புத்தகாலயம் :