பாரதியார் உதிர்த்த முத்துக்கள்

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாரதியார் புதுச்சேரியில் இருந்தபோது, குவளைக் கண்ணன் அடிக்கடி வந்து பாரதியாரிடம் உரையாடுவார்.
ஒருநாள், "பாரதியாரே! மகான்கள் தீர்க்காயுளுடன் (நீண்டநாள்) இல்லாமல் போய் விடுகிறார்களே.ஏன்?" என்று கேட்டார் குவளைக்கண்ணன்.
அதற்குப் பாரதியார்,"மகான்கள் பூலோகத்துக்குத் தேவ தூதர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அவர்கள் தோன்றினார்கள். பூலோகத்தில் அவர்கள் வந்த காரியம் நிறைவேறியதும், இவ்வுலகத்தில் நிற்கமாட்டார்கள்” என்றார்.
பாரதியார் வாக்கையும், அனுபவத்தையும் கவனித்தால், அவர் சொன்னது முற்றிலும் சரி என்றே தோன்றுகிறது.
(ஏனென்றால், சுவாமி விவேகானந்தர் தம்முடைய நாற்பதாவது வயதில் அமரத்துவம் அடைந்தார். அவருடைய மாணவியும் தேவ மகளுமான சகோதரி நிவேதாதேவி தமது நாற்பதாவது வயதில் காலமானார். நிவேதா தேவியை குருவாகக் கொண்ட பாரதியாரும் நாற்பதாவது வயதில் அமரரானார்).

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சுயமுன்னேற்றம் :

கௌரா பதிப்பக குழுமம் :