பாரதியாரின் கதைக் கொத்து

ஆசிரியர்: சி. சுப்ரமணிய பாரதியார்

Category சிறுகதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 208
Weight200 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.
அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு.
“உனக்கு எந்த ஊர்?" என்று கேட்டேன்.
"நடுப்பட்டி'' என்று அந்தப் பண்டாரம் சொன்னான். நீ எந்த மதம்? என்று கேட்டேன்.
"வைசாக்தம்' என்றான்.
சிரிப்புடன் “அதற்கர்த்தமென்ன?" என்று கேட்டேன்.
"வைஷ்ணவ-சைவ-சாக்தம்" என்று விளக்கினான்.
"இந்த மதத்தின் கொள்கையென்ன?'' என்று கேட்டேன்.
அப்போது பண்டாரம் சொல்லுகிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி. சுப்ரமணிய பாரதியார் :

சிறுகதைகள் :

பாரதி பதிப்பகம் :