பாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள்

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாரதிதாசனுடன் பலரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் சில ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அவர்களில் பலர் இன்றும் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் எளிதில் ஒதுக்கிவிட எண்ணுவது பண்பும் அல்ல; புத்திசாலித்தனமும் ஆகாது. இதில் சுயநலநோக்கு ஊடாடக் கூடாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாவேந்தரோடு பழகியும் உதவியும் இருக்கின்றனர். ஒத்துழைப்பு நல்கியும் உள்ளனர். அவர்களை மறந்துவிடுவதும் 'இருட்டடிப்புச் செய்வதும் நன்றி மறந்த செயலாகும்.
கவிஞர் சுரதான அவர்கள், "வஞ்சகர்கள் உண்மையை மறைக்கிறார்கள். நீங்கள் இப்படி இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும்” என மிகுந்த ஆர்வத்தோடு என்னிடம் கூறினார். மற்ற நண்பர்களும் அடிக்கடி வற்புறுத்தலானார்கள். மேலும், என் மகன் பழநியப்பனும் தினமும் என்னைத் தூண்டிக் கொண்டிருந்தான். அதன் விளைவே இந்நூல்!
பாவேந்தருடன் நான் உடனிருந்தபோது நிகழ்ந்தவை, கேட்டவை, அனைத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்து இந்த உதிர்த்த முத்துக்களை வழங்குகின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சுயமுன்னேற்றம் :

கௌரா பதிப்பக குழுமம் :