பாரதம் காத்த தலைவர்களும் தொண்டர்களும் -1

ஆசிரியர்: மு. சுமுகன்

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 104
ISBN978-81-922530-6-0
Weight150 grams
₹90.00 ₹87.30    You Save ₹2
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்திய தகவல் பணியின் அதிகாரியாக சுமார் 36 ஆண்டுகாலம் பணியாற்றிய மு. சுமுகன் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற இவர் மத்திய அரசின் புத்தக வெளியீட்டுத்துறை, 'களவிளம்பரத்துறை, தூர்தர்ஷன், பத்திரிக்கை பதிவுத்துறை ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார். மத்திய அரசு வெளியிடும் "திட்டம்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்த இவர் பொருளாதாரம் சமூக முன்னேற்றம், வரலாறு ஆகிய பலபிரிவுகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். சென்னை வானொலியில் பணியாற்றிய போது செய்திக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார், இவர் எழுதிய கட்டுரைகளில் சுதந்திரப் போராட்ட வரலாற்றிற்கு முக்கியத்துவம் அளித்து எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு. சுமுகன் :

பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :