பாரதக் குடியரசுத் தலைவர்கள்
ஆசிரியர்:
குன்றில் குமார்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1734-9066-3589-8545
{1734-9066-3589-8545 [{புத்தகம் பற்றி உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு உண்டு. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு தேசத்தின் தலைமகனாக விளங்கும் பேறுபெற்ற பதவிதான் 'குடியரசுத் தலைவர்' என்னும் ஒப்பற்ற பதவி.

பொறுப்புகளைத் தன்வசம் வைத்துக் கொள்ளாமல் மக்களாட்சியின் உயர்ந்த தத்துவத்திற்கேற்ப அனைத்தையும் பிரித்துக் கொடுத்து பார்வையாளராகவும், கண்காணிப்பாளராகவும் இருக்கும் மிகப்பெரிய பதவி இது.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாரத தேசம், 1947, ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில் சுதந்திர நாடாக மலர்ந்தது. எனினும் தனக்கென்று ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, அதனடிப்படையில் இயங்கும் பொழுதே உண்மையான சுதந்திரம் ஏற்படுகிறது.

அதற்கேற்ப அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், வழக்கறிஞர்கள் என்று பல்வேறு தரப்பைச் சார்ந்த முக்கிய தலைவர்களைக் கொண்டு அரசியல் அமைப்பு சபை 1946, டிசம்பர் 9ஆம் தேதி அன்றே அமைக்கப்பட்டது. இதன் முதன் தலைவராக விளங்கியவர் டாக்டர் சச்சிதானந்த சின்கா. இவரை அடுத்து இப்பதவியில் அமர்ந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

இச்சபை 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாளன்று அரசியலமைப்புச் சட்டத்தை இறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து 1950 ஜனவரி 26ஆம் நாளன்று இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பெருமைமிகு இந்தியக் குடியரசுத் தலைவர்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866