பாரசீகத்தில் நடந்த கதை

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category கதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 424
ISBN978-93-80219-92-9
Weight400 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இரவு நேரங்களில் தூங்காமல் விழித்திருந்து கதைகேட்கும் வழக்கத்தை இன்றும் கிராமங்களில் காணலாகும். ஆயிரத்தொரு இரவுகள் போன்ற அரபு கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், நாட்டுப் புறக்கதைகள் - போன்றவை இவ்வகையில் தோன்றியவையே. அந்த வகையில் எழுந்த வீரசாகசக் கதையே பாரசீகத்தில் நடந்ததாகக் கருதப்படும் இந்த இளவரசர் ஹத்திம் வீரனுடைய கதையாக அமைந்துள்ளது. வினாக்களுக்கு விடைதேடும் வகையில் அமைந்துள்ளது. ஹஸன் பானு என்னும் அழகு மங்கையின் பயணம் முடிவில் முனீர்ஷமீயுடன் நடக்கும் திருமணத்தில் நிறைவு பெறுகிறது. அத்திருமணத்தை நடத்திவைத்த இளவரசர் ஹத்தீம் தனது சொந்த நாடான ஏமனுக்குச் சென்று பெற்றோருடன் பல்லாண்டுகள் இனிதாக வாழ்ந்தான். இக்கதையைக் கேட்கும் குழந்தைகள் துள்ளிக் குதித்தாடுவர்.
எளிய நடையில் சுறுசுறுப்பாகச் செல்லும் வண்ணம் படிப்பவரை ஈர்க்கும் வகையில் தமிழில் ஆசிரியர் பட்டத்தி மைந்தன் அவர்கள் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

கதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :