பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள்(மூலமும் விளக்கவுரையும்)

ஆசிரியர்: தமிழ்ப்பிரியன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 117
First EditionJan 2014
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகிய இறைவனைக் கண்ணாரக் கண்டு, மனம் மகிழ்ந்து, அவனோடு ஒன்றறக் கலந்த ஞானியர்களில் தலை சிறந்தவர்கள் சித்புருஷர்கள் எனப்படுவர். இவர்களே சித்தர்கள். சித்தர்கள் பலராயினும் பொதுவாக பதினெண் சித்தர் எனக் குறிப்பிடுவர். அவர்களில் ஒருவரே பாம்பாட்டிச் சித்தர் ஆவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்ப்பிரியன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :