பாமழை

ஆசிரியர்: மருதம்கோமகன்

Category சிறுவர் நூல்கள்
Publication கோமகன் பதிப்பகம்
FormatPaperback
Pages 96
First EditionJan 2014
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இயற்கை தரும் இன்பமே மாறாத பேரின்பம், இயற்கை குறித்து இயற்றாத கவிஞர்கள் இல்லை. இயற்கையானது வெளியிலிருந்து ஈர்க்க, உணர்வுகள் உள்ளிருந்து உந்த இன்னோசையுடன் இனிய பாக்களைமழையாகப் பொழிந்துள்ளார். கவிஞர் கண்ணில் கண்பு
காட்சிகளையெல்லாம் கருத்தோவியமாய் இருத்தி, கவிதையாய் ,வடித்துள்ள மருதம் கோமகனாரின் திறம் பாராட்டிற்குரியது.

உங்கள் கருத்துக்களை பகிர :