பாபரி மஸ்ஜித் இடிப்பு

ஆசிரியர்:

Category இஸ்லாம்
Pages 104
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
பள்ளிவாசல் கப்ரஸ்தானில் நீதியைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது இந்திய ஜனநாயகம்.அவினாஷ் பாண்டே ஆராய்ச்சி நிபுணர், டெல்லி1900களின் ஆரம்பத்தில் பாபரி மஸ்ஜிதின் அழகிய தோற்றம்முகலாயர்களுடைய ஆட்சிக் காலத்தை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது உண்மையிலேயே முகலாயப் பேரரசர்கள் நீதியை மிகவும் அதிகமதிகம் நேசிக்கக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் (Great Lovers of Justice).பாலுக்கு காவல் பூனை டிசம்பர் 4, 1992- இடிக்கப்படுவதற்கு 2 நாட்கள் முன்பு காவியம் காக்கியும்அதனால்தான் இந்தியாவில் முகலாயப் பேரரசு நீண்டகாலம் நீடித்து ஆட்சி செய்ய முடிந்தது.நீதி செலுத்தவில்லை என்றால் எந்தவொரு ஆட்சியும் நிலைத்திருக்க முடியாது. - நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

உங்கள் கருத்துக்களை பகிர :
இஸ்லாம் :

இலக்கியச்சோலை பதிப்பகம் :