பாபரி மஸ்ஜித் அடிப்படைத் தகவல்கள்

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 144
4th EditionSep 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$4      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

இந்தப் பின்னணியில் இந்த நூலில் இன்னும் சில அடிப்படைத் தகவல்களை இணைக்க முயற்சிகளை மேற்கொண்டேன். இப்போது பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. அது பற்றிய தகவல்களையும் தீர்ப்பு வந்த செப்டம்பர் 30, 2010 வரையும் அதற்குப் பின்பும் என்ன நடந்தது என்பதையும் இணைத்துள்ளேன். இதற்காக ‘பாபரி மஸ்ஜித் 'வழக்குகளை நடத்தும் மூத்த வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜீலானி அவர்களை, 21.3.2012 அன்று லக்னோவில் அவருடைய அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். “ஜாதி ஒழிந்தது” என்ற நூலின் இந்தி மொழியாக்கத்தை வெளியிடவே 'லக்னோவ்' சென்றிருந்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :