பாதை ஒன்று பாதச்சுவடுகள் 44

ஆசிரியர்: சரலூர் த.ஜெகன்

Category கவிதைகள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 90
First EditionAug 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகுமரி பண்பலை 101-ன் நேயர் மன்ற தலைவர், கவிஞர். சரலூர் த.ஜெகன் அவர்கள், 17-வயதுமுதல் 'சமுகசேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி, முதியோர் வாழ்வியலில் உதவி, மற்றும் 44- முறை ரத்ததானம் (பி, நெகட்டிவ்) செய்துள்ளார். சுமார் 1000-த்திற்கும் மேலானோருக்கு, இரத்ததானம் செய்ய உதவிய மனித நேயமிக்கவர். இவரின் மற்றொரு பரிணாமம், இவர் ஒரு 'இலக்கியவாதி, சுமார் 100-ம் மேற்பட்ட கவிதைகள், 150 '-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 3 கட்டுரைகள், நாவல் ' போன்றவற்றை படைத்துள்ளார். இவரின் முந்தைய 'படைப்புகள்,மர்டர் ஐ லைக் இட்” (நாவல்) "மழைத்துளி” கவிதை தொகுப்பு ஆகும். மற்றும் இவரது படைப்புகள், அநேக மாத மற்றும் வார இதழ்களிலும், குமரிப்பண்பலை 101-லும் வெளிவந்துள்ளது. இவர், முன்னார் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி மதிப்புமிகு "மலுக்கு முதலி மக்கள் நீதிமன்ற நீதிபதி மதிப்புமிகு ஜாண் ஆர்.டி.சந்தோசம் போன்ற, மேலும் பல 'பெரியோர் கைகளால் சிறந்த சமூக சேவைகளுக்கான விருதுகளை பெற்றுள்ளார். அன்னார் மேலும் பல உயர்நிலைகளை அடைய வாழ்த்துகிறோம்.
ஜெ.இ. பப்ளிக்கேஷன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :