பாதையில் பூக்கள்

ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் தமிழில் : சந்தியா நடராஜன்

Category ஆன்மிகம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 195
First EditionMay 2008
8th EditionJan 2016
ISBN978-81-87910-40-4
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$3.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சத்குரு அவர்களின் தெளிந்த பார்வையில் வாழ்வின் அத்தனை அம்சங்களும் ஒளிபெறும் அற்புதத்தின் பதிவாய் இந்தத் தொகுப்பு. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதிவந்த பத்திகளின் தமிழ் வடிவம் இது. போட்டிகள் நிறைந்த உலகில் பூக்களின் பங்கு என்னவென்று இதன் பக்கங்கள் 'புரளப் பரள நம்மால் புரிந்து கொள்ள முடியும். உள்ளம் மலர, உணர்வுகள் மலர, உறவுகள் மலர, உயிர் மலர, சத்குரு மிகுந்த கருணையோடு வழி காட்டுகிறார். நளினமான நகைக்கவை, நேர்பட உரைக்கும் இல்லியம், உயிரை அசைக்கும் உவமைகள், காலுக்குக் கீழே பூமியைத் கணப்பொழுதில் உருவி விடுகிற உண்மைகள் என்று, கற்பக விருட்சத்தில் மலர்ந்த கதம்ப மலர்களின் மாலை இது. அன்றாட வாழ்வின் அடிப்படைத் தன்மைகளில் தொடங்கி ஆன்மீகத்தின் உச்ச மலர்ச்சி வரையில் ஒவ்வோர் அம்சத்தையும் சத்குரு அனாயாசமாய் அலசிக் கொண்டே செல்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :