பாண்டியன் பவனி
₹100.00 ₹95.00 (5% OFF)

பாண்டியன் பவனி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 168
Weight150 grams
₹90.00 ₹72.00    You Save ₹18
(20% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், துணை யாருமில்லாமல், தனது வாளும் புரவியுமே துணையாக அமானுஷ்ய காரியங்களை, அவன் சாதித்த விவரங்களை 'நீலவல்லி' என்ற நூலில் விவரித் திருக்கிறேன். அந்தக் கதையின் தொடர்ச்சியாக 'பாண்டியன் பவனி' அமைக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :