பாண்டியன் பரிசு
ஆசிரியர்:
பாவேந்தர் பாரதிதாசன்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81?id=1138-9188-4999-0574
{1138-9188-4999-0574 [{புத்தகம் பற்றி “புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் படிக்கும்போது, அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது. படிக்கின் றோம்பாரதிதாசனாகின்றோம்...'' என்று பாவேந்தரின் கவிநயம் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
<br/> புரட்சிக் கவிஞர் இயற்றியருளிய “பாண்டியன் பரிசு” என்னும் இந்நூல் பேரறிஞர் அண்ணாவின் கூற்றை மெய்ப்பிக்கிறது என்பதை, இந்நூலைப் படித்து முடித்ததும் வாசகர்கள் நன்கு அறியக்கூடும். "எல்லோர்க்கும் எல்லாம்'' என்னும் புத்துலகைப் படைத்துக் காட்டி, மக்கள் உள்ளத்தில் நாட்டுப் பற்றை, தாய்மொழிப் பற்றை தன்மான உணர்வில் குழைத்து ஊட்டுவதை "பாண்டியன் பரிசு'' என்னும் இந்நூல் நன்கு விளக்குகிறது. இக்காவியம் என்றென்றும் நமக்கு நல்லுணர்வுகளை அளிக்கும் தமிழ் அமிழ்தமாகும். இந்நூலுக்கு தமிழ் மக்கள் நல்லாதரவு நல்கிட வேண்டுகிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866