பாட்டி சொன்ன பழங்காலக் கதைகள்

ஆசிரியர்: ஸரோஜா வைத்தியநாத ஐயர்

Category சிறுவர் நூல்கள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
First EditionJan 2015
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 15 x (D) 1 cms
$4      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஸ்ரீமதி ஸரோஜா வைத்தியநாத ஐயர், கடந்த 58 வருடங்களாக ஜாதகம், கைரேகை, நியூமராலஜி, வாஸ்து, சாமுத்திரிகா லக்ஷணம், ஐயனார் உபன்யாஸகம், ஹரிகதா ஆகியவற்றில் புகழ்பெற்று திகழ்கிறார். தொலைக்காட்சி புகழ் ஜோதிடராக இருந்துவரும், இவர் ரங்கோலி வரைவதிலும் கைத்தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாரம்பரியமிக்க செய்திகளைத் திரட்டி பல்வேறு பாரம்பரிய நூல்களை எழுதி வருவதுடன், தற்காலத்திற்கேற்ப பல சமையல் நூல்களையும் படைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :