பாட்டிகளின் சிநேகிதன்

ஆசிரியர்: நா.விச்வநாதன்

Category சிறுகதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 128
ISBN978-81-2341-304-1
Weight150 grams
₹65.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பாட்டிகளின் சிநேகிதனாக இருந்து கதைகள் கேட்டு, கவிதை நயத்தோடு கதை சொல்கிறார் நா. விச்வநாதன். விச்வநாதன் வித்தியாசமான படைப்பாளர்தான். இயல்புத் தன்மைகளை இழையோட விட்டுச் சிறுகதைகளை நெய்திருக்கிறார். அவர் நட்டுவைத்த சிறுகதைப் பூச்செடிகள் இலக்கியச் சோலையில் மணம் வீசுகின்றன.வாழ்க்கையை அதனதன் அழுக்குகளோடும் அதனதன் அழகுகளோடும் மேன்மைகளோடும் கயமைகளோடும் அருகிருந்து பார்ப்பது அவசியமாகிறது என்ற இலக்கணம் வகுத்துக்கொண்டு கதை படைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.விச்வநாதன் :

சிறுகதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :