பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல
ஆசிரியர்:
பவா செல்லதுரை
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2?id=1369-2567-1706-9586
{1369-2567-1706-9586 [{புத்தகம் பற்றி நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன்.
<br/>
<br/>கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்தைப் பற்றி நீ சொன்ன வர்ணனைகளின் கோடுகளினூடே நான் பவாவின் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ என்ற அக்கதையை உனக்காகச் சொல்ல ஆரம்பிக்கிறேன்.
<br/>
<br/>– ஜோதி சங்கர்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866