பழைய யானைக் கடை

ஆசிரியர்: இசை

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 168
ISBN978-93-86820-17-4
Weight200 grams
₹195.00 ₹189.15    You Save ₹5
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நவீன தமிழ்ப் படைப்பாளிகளில் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு உரைநடை இலக்கியத்தில் அவர் செலுத்தும் தீவிரம். சங்கப் பாடல்களினுள்ளும் நீதிநூல்களிடத்தும் சிற்றிலக்கியங்களிலும், தமிழின் ஒப்பற்ற காவியமான கம்ப இராமாயணத்திலும், தெய்வமாக்கவி பாரதியினிடத்தும், நவகவிதைப் புலத்திலும் நகை எனும் மெய்ப்பாடு தேடும் முயற்சி இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இசை :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :