பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம்-3 )

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 250
First EditionAug 2018
ISBN978-93-87707-21-4
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு.செல்லப்பா, க.நா.சு., ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ்.சம்பத், ஆ.மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். இதுவரையிலான எழுத்து வாழ்வில் இந்த அளவு தோய்ந்து எதையும் எழுதவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :