பழவேற்காடு முதல் நீரோடி வரை

ஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின்

Category வரலாறு
Publication எதிர் வெளியீடு
FormatPaper Back
Pages 147
ISBN9789384646165
Weight200 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத்
தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி
தான் தமிழகக் கடலோர மக்களுக்குப்
பெருந்துயரத்தை இழைத்தது.

மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள்
புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின்
கொள்கைகளும் பெருந்திட்டங்களும்
மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும்
வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின்றன.
சுனாமி மறு கட்டுமானதிற்கெனக் கொட்டப்பட்ட
பல்லாயிரம் கோடிகளின் பெறுமதி என்ன?

உங்கள் கருத்துக்களை பகிர :
வறீதையா கான்ஸ்தந்தின் :

வரலாறு :

எதிர் வெளியீடு :