பழமொழி நானூறு
ஆசிரியர்:
புலவர்.வீ.சிவஞானம்
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81?id=1491-4538-8389-1848
{1491-4538-8389-1848 [{புத்தகம் பற்றி நீதி நூல்களில் திருக்குறள், நாலடியார், வரிசையில் அடுத்து நிற்கும் சிறப்பு வாய்ந்ததாக இந்நூல் பார்க்கப்படுகின்றது. எனவே, காலம் கடந்து நிலைத்து நிற்கும் வலிமை இந்நூலுக்கு உள்ளது. கற்று உணர வேண்டிய கடமையும் வருங்காலத் தலைமுறையினருக்கு 'எது அறம்?' என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
<br/>எனவே, இதுபோன்ற அறநூல்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் இந்த நூலுக்குக் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப எளிய இனிய எதார்த்தமான உரை தேவைப்பட்டது. அதனை மனதில் கொண்டு உரை எழுதி, இதனை உங்கள் கைகளில் தவழ விட்டிருக்கிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866