பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள்

ஆசிரியர்: ராஜ் கௌதமன்

Category ஆய்வு நூல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperBack
Pages 116
ISBN978-93-8897-308-3
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மாந்த நாகரிக வளர்ச்சி, மாந்தர்க்கிடையிலான சமூக உறவுகளின்றிச் சாத்தியம் இல்லை. இந்த உறவுகள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த நாகரிக- கலாச்சாரப் படிமுறைகளால் வடிவமைக்கப்பட்டன. இவற்றைப் 'பரிமாற்றம்' என்றழைக்கலாம். இது குடும்பம், குடும்ப உறவுகள், உணவு, உடை இருக்கை சார்ந்த தேவைகள், சடங்குகள், தொழில்கள், தேவைகள், தேவை நிறைவேற்றங்கள், தேவைகளின் சேகரிப்புக்கள், உற்பத்திகள், உற்பத்திக்குரிய சாதனங்கள், தொழில் நுட்பங்கள், இவற்றை வடிவமைத்த புவிப்பரப்பு, மலை, ஆறு. துறை, பொய்கை.... சம்பந்தமான புவியியல் ஆதாரங்கள், மாந்தர் போற்றிய அறங்கள், விழுமியங்கள், மதிப்பீடுகள், சாதனங்களையும், துய்த்தல்களையும், சாத்தியமாக்க மேற்கொண்ட இடப்பெயர்வுகள், தொகுத்த பண்டங்கள், பண்டங்களின் பரிமாற்றங்கள் (பண்டமாற்று) பகுத்துண்ணல்... எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளன. மனித குழுச் சமூகங்களின் இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் பன்முகத்தன்மைகளுக்கும் பரிமாற்றங்கள் ஆதாரங்களாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜ் கௌதமன் :

ஆய்வு நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :