பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category வரலாறு
FormatPaperback
Pages 160
ISBN978-93-80218-82-3
Weight200 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகத்தையும் உயிர்களையும் கடவுள் படைத்தார் என புராணங்களும் மதங்களும் உரைக்க, பூமி என்பது சூரியனில் இருந்து தெறித்து விழுந்த அண்டப் பகுதி எனவும் அது காலப் போக்கில் குளிர்ந்து நிலப்பரப்பாகி உயிரினங்கள் இயற்கையாகவே தோன்றி வளர்ந்தன என்று விஞ்ஞானமும் உரைக்கின்றன. விஞ்ஞானம் உரைப்பது அறிவுக்கு உகந்ததாக இருப்பதால் அதுவே ஏற்கத் தக்கது என்பர் ஆய்வாளர்கள்.
அந்த முரண்பற்றி ஆய்வு செய்து தெளிவுபடுத்துவதாகவே பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் என்னும் இந்நூல் அமைந் துள்ளது. உயிரின வளர்ச்சி ஒரு செல்லில் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து மனித இனமாக வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னேறிய பழந்தமிழர் இனத்தின் வாழ்வையும், வளர்ச்சியையும் ஆய்வு செய்து தெள்ளிதின் விளக்கியுள்ளார் ஆசிரியர் சாமி. சிதம்பரனார். தமிழ் மொழி உணர்வும், இனவுணர்வும், அறிவு சார்ந்த ஆய்வு நினைப்பும் உடைய தமிழறிஞர் அவர். எனவே சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ள இந்நூலை எமது பதிப்பகம் மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :