பழங்களின் அதிசயமே பேரானந்த வாழ்வின் ரகசியம்!
₹230.00 ₹223.10 (3% OFF)

பழங்களின் அதிசயமே பேரானந்த வாழ்வின் ரகசியம்!

ஆசிரியர்: மூ.ஆ.அப்பன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 240
ISBN978-81-928725-9-9
Weight300 grams
₹194.00 ₹188.18    You Save ₹5
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உங்கள் ஆரோக்கியமே என் லட்சியம் எந்தப் பழத்தை எப்பொழுது உண்ண வேண்டும்? எந்தப் பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? எந்தப் பழம் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும்? பல நோய்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை ஆரோக்கிய வாழ்வுக்கு அழைத்து வந்துள்ளார் இந்நூலாசிரியர். பல அலோபதி மருத்துவர்களும் இவரைப் பாராட்டுகின்றனர். எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷமே இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மூ.ஆ.அப்பன் :

உடல்நலம், மருத்துவம் :

பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் :