பள்ளி மேடைகளுக்கான சொற்பொழிவுகள்

ஆசிரியர்: சேவியர் அந்தோனி சே.ச

Category கட்டுரைகள்
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 64
First EditionDec 2012
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹22.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


திண்டுக்கல் மாவட்ட மிக்கேல்பாளையம் என்ற ஊரில் பிறந்த இவர், ஒரு சேசு சபைத் துறவி.'150 செயல் தூண்டும் குட்டிக் கதைகள்' 300 குட்டிக் கதைகள்', 300 ஆன்மிக நிகழ்வுகள் '300 சுனாமிக் கதைகள் ஒளியூட்டும் - 100 குட்டிக் கதைகள்' '300 சுனாமிக் கதைகள், இவரது படைப்புகளில் சில. இதோடு 23 புத்தகங்களைப் படைத்துள்ள இவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் விஷுவல் - கம்யூனிகேசன் துறையின் தலைவர்..

உங்கள் கருத்துக்களை பகிர :