பள்ளிப் பைக்கட்டு

ஆசிரியர்: எஸ்.தோதாத்ரி

Category சிறுவர் நூல்கள்
Publication நீலவால் குருவி
Formatpaper back
Pages 64
Weight100 grams
₹60.00 ₹51.00    You Save ₹9
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உன் நோட்டுப் புத்தகம் காட்டில் வளர்ந்தது:உன் சட்டை வயலில் வளர்ந்தது மரத்தூளில் ரப்பர் பூட்ஸ் செய்யப்படுகின்றன.கரடுமுரடான செங்கல்லுக்கும், மிருதுவான தேநீர்க் கோப்பைக்கும்நெருங்கிய தொடர்புண்டு.சின்னஞ்சிறு ஆலங்கட்டி, வானில் வீசும் காற்றின் தன்மையைக் குறிக்கிறது; உனக்கு உன் நண்பர்களைப் பற்றி நன்கு தெரியாது. அவற்றைப் பற்றி நன்கு நீ அறிந்துகொள்வதற்காக நாங்கள் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.தோதாத்ரி :

சிறுவர் நூல்கள் :

நீலவால் குருவி :