பள்ளிப்பிராயம்

ஆசிரியர்: மணா

Category கட்டுரைகள்
FormatPaperback
Pages 172
Weight250 grams
$7.75       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இதை வாசிக்கிற நீங்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட பால்ய நினைவுகள் நிறையவே இருக்கலாம். சிலருக்கு நினைவின் வெளிச்சத்துடன். சிலருக்கு மறதியின் பனிமூட்டத்துடன். அதுதான் வித்தியாசம். இதை வாசிக்கையில் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது வாசிப்பின் ஊடாக நீங்கள் கடந்துபோகலாம். அதற்கான காற்றோட்டமான கதவுகளுடன் இருப்பதுதான் இத்தொகுப்பிற்கு உயிரோட்டத்தை அளிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மணா :

கட்டுரைகள் :

பரிதி பதிப்பகம் :