பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

ஆசிரியர்: யசோதரை கருணாகரன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper Back
Pages 96
First EditionJan 2015
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹65.00 ₹61.75    You Save ₹3
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நீரிழிவு, உடல் பருமன், இதய நோய், குடல் நோய், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உணவு குறித்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார். தினமலர், தினகரன் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் பல கருத்தரங்குகளில் உணவு பற்றிய பல் தலைப்புகளில் உரையாற்றியும் வருகிறார். பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு ஆலோசனையும் சமையல் குறிப்பும் என்ற நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரின் இதய நோய்களுக்கான உணவு முறைகள், கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள், உடல் இளைக்க உணவு ஆலோசனைகள் போன்ற நூல்கள் மிகுந்த பாராட்டைப் பெற்றவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
யசோதரை கருணாகரன் :

உடல்நலம், மருத்துவம் :

கற்பகம் புத்தகாலயம் :