பல்வகைப் பாடல்கள்

ஆசிரியர்: கி வா ஜகநாதன்

Category இலக்கியம்
FormatPaper back
Pages 116
Weight100 grams
₹55.00 ₹52.25    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பொறுக்கு சிறுக்குருவி, போவோம் மணக்குருவி
தந்தோம் தலைக்குருவி, தாயில்லாப் பேய்க்குருவி,
பேக்குருத்தா வாசலிலே. பெண்பிறந்தால் ஆகாதோ?
பொறுக்கி, சிறுக்கி, போனாளாம் தண்ணிக்கி,
தண்ணித் துறையிலே, தவுந்த மணலிலே,
புள்ளைக்கு அழுவுறாளாம், பூமா தேவி அம்மா
பொறுக்கி வீட்டுக்குப் போனேன்;
பொங்கச் சோத்தைப் போட்டா;
வாஇன்னு அழைச்சா, வர்ணத்தடுக் கிட்டா;
குந்துப் பருப்பிட்டா; கூசாமே வார்த்தா;
தூப் பொறுக்கிக் காட்டிலே, தூதளங்காய் விக்குது;
மாம் பொறுக்கி காட்டிலே, மாதளங்காய் விக்குது;
தலபொறுக்கிக் காட்டிலே, கடிகாரங்காய் விக்குது.
கட்டு ஒண்ணு, கருங்கட்டை ரெண்டு,
வேலங் கட்டை மூணு, விறகொடிக்கப் போனேன்;
கத்தாளை முள்ளு கொத்தோடே தச்சுது.
அலவாத்தங் கரையிலே, அலகுபறிக்கப் போனேன்;
பாலாத்தங் கரையிலே, பண்ணன்டு தென்னமரம்;
காயுமில்லை. பூவுமில்லை, காக்கா நிற்க நிழலுமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி வா ஜகநாதன் :

இலக்கியம் :

அல்லயன்ஸ் :