பல்லவர் காலச் செப்பேடுகள்

ஆசிரியர்: டாக்டர் மு.ராஜேந்திரன் இ ஆ ப

Category இலக்கியம்
Publication அகநி வெளியீடு
FormatHardbound
Pages 284
ISBN978-93-82810-19-3
Weight500 grams
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசெப்பேடுகள் அனைத்தும் அரசு ஆவணங்கள். மன்னர்களின் நேர்முக ஆணைகள். ஆணையிட்டது முதல் செயல்படுத்தும் வரை உள்ள செயல்கள் அனைத்தும் உயர்ந்த நிர்வாகத் திறன் படைத்தவை. அது போன்றதொரு பணியில் இருந்துகொண்டு அரசின் ஆணைகளுக்கும் திட்டங்களுக்கும் செயல்வடிவம் தரும் பணியிலுள்ள இந்நூலின் ஆசிரியருக்கு ஏன் இந்தச் செப்பேடுகளின் மேல் தணியாத தாகம் வருகிறது என்பது சட்டெனப் புலனாகிறது.பாண்டியர், பல்லவர் செப்பேடுகளும் சரி... சோழர் செப்பேட்டுச் செய்திகளும் சரி. சுலபமாக எல்லோராலும் எடுத்துப் படித்து விடமுடியாது. நூல்களும் அரிதாகிவிட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் மிக எளிதாகப் படித்துத் தெரிந்து கொள்ளத்தக்க வகையில் இந்நூலாசிரியர் வசதி செய்து கொடுத்திருக்கிறார். இவர் எழுதிய நூலை எளிதாகப் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் மு.ராஜேந்திரன் இ ஆ ப :

இலக்கியம் :

அகநி வெளியீடு :