பறக்க விரும்பிய குருவி

ஆசிரியர்: கீர்த்தி

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 112
Weight100 grams
₹35.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாளைய சமுதாயம் இன்றைய சிறுவர்களை - மாணவர்களை நம்பி உள்ளது என்பதை நாம் அறிவோம். அத்தகைய சிறுவர்களை நல்லொழுக்கம் மிக்கவர்களாக ஆக்குவது இன்றைய பெரியோர்களின் பொறுப்பு.அந்த வகையில் சிறுவர்களுக்கு ஏற்ற வண்ணம், மனிதாபிமானம், பிறருக்கு உதவுதல், மனப்பான்மை, திருடாமை, உண்மை பேசுதல், அச்சமின்மை, நாட்டுப் பற்று, பிற உயிர்களிடத்தில் அன்பு உள்ளிட்ட பல நற்கருத்துக்களை உள்ளடக்கி பல அற்புதமான சிறுகதைகளைப் படைத்துள்ளார் நூலாசிரியர்.
இக்கதைகள் அனைத்தும் எளிமையாகவும், அதே வேளையில் இனிமையாகவும் இருப்பது இக்கதைகளின் சிறப்பாகும். மேலும், இன்றைய காலக் கட்டத்திற்குப் பொருந்துவதாகவும் அமைந்துள்ளன. சிறுவர் இலக்கியம் அருகி வரும் இந்நாளில், எதிர்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நூலை வெளியிடுகிறோம். சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் படிப்பதற்கேற்ற இந்நூல், மாணவர்களுக்குப் பரிசளிக்க ஏற்ற நூலாகவும் இருக்கும் என்பது திண்ணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :