பர்ஸா

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperBack
Pages 270
First EditionDec 2009
ISBN9788189945886
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 2 x (D) 15 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பர்ஸா' என்ற சொல்லுக்கு முகத்தைத் திறந்துவைத்தல் என்று பொருள். 'பர்தா'வின் எதிர்ப்பதம். இந்த நாவலின் மையப் பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்துவைத்திருக்கிறாள். அதன் மூலம் மனதையும் திறந்து வைத்திருக்கிறாள். திறந்த மனதுடன் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளுக்குள் பயணம் செய்கிறாள். அதன் சடங்குகளைக் கேள்விக்குட்படுத்துகிறாள். பெண் என்பதால் மதம் தன்னை உதாசீனம் செய்கிறதா என்று விசாரணை செய்கிறாள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
குளச்சல் மு. யூசுப் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :