பருக்கை

ஆசிரியர்: வீரபாண்டியன்

Category நாவல்கள்
Publication பரிசல் புத்தக நிலையம்
FormatPaper Back
Pages 250
First EditionDec 2012
2nd EditionJul 2015
ISBN978-81-924912-0-2
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தனது பருக்கை நாவலுக்காக இந்த ஆண்டு மத்திய அரசின் 'யுவ புரஷ்கார்' விருது பெற்றிருக்கிறார் எழுத்தாளர் வீரபாண்டியன்.

தற்காலத்தில் கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை, கல்லூரியில் சேருவதற்கு இடம்கிடைத்தும் படிப்பதற்கு விடுதி வசதி இல்லாததை, விடுதி இருந்தும் சரியான உணவு இல்லாதது போன்ற சிக்கலில் சிக்கி, உணவுக்காகவும், தங்களுடைய பணத்தேவைகளுக்காகவும் பகுதிநேரமாக பணிபுரிந்தவாறு படிக்கும் மாணவர்களின் நிலையை பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது எழுத்தாளர் வீரபாண்டியன் எழுதிய பருக்கை நாவல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வீரபாண்டியன் :

நாவல்கள் :

பரிசல் புத்தக நிலையம் :