பரதகண்ட புராதனம்
₹130.00 ₹123.50 (5% OFF)

பரத கண்ட புராதனம்

ஆசிரியர்: பொ. வேல்சாமி

Category சமூகம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 156
ISBN978-81-2342-097-4
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereடாக்டர் கால்டுவெல் எழுதி, முதன்முதலாக 1893இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகா பாரதம், புராணங்கள் போன்றவற்றைக் கால வரிசைப்படி ஆய்வு செய்து பல வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தக்க சான்றுகளுடன் வழங்கியுள்ளார், வாசகர்கள் கால்டுவெல்லின் தமிழ்நடையையும் சுவைக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொ. வேல்சாமி :

சமூகம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :