பரணி பாடலாம்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper back
Pages 80
First EditionApr 2001
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
$0.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பரணி இலக்கியம்மீதான என் பார்வை மாறுபட்டதாக இருப்பினும், நம் இலக்கிய வகைகளில் ஒன்றை இளைஞர்களுக்கு எளிய முறையில் அறிமுகம் செய்தல் தகும் என எண்ணினேன். அன்றியும் - கலிங்கத்துப் பரணியின் சந்த வளம் என்னைக் கவர்ந்திருந்ததால் - அதன் தொடர்ச்சியில் புதுச் சந்தங்களைத் தேடக்கிடைக்கும் வாய்ப்பை ஏன் நழுவ விடவேண்டும் என்றும் கருதினேன்.
கலிங்கத்துப் பரணியின் கதையமைப்பில், கருத்துகளில் எந்த மாறுபாடும் செய்யாமல், எளிமைப்படுத்தலும், புதுச் சந்தங்களில் சொல்லுதலும், உரைநடை ஊடாகக் கதையை வளர்த்தலும் மட்டுமே எனது பணியாகக் கொண்டு இம் முயற்சியை அன்று மேற்கொண்டேன்.
- தமிழன்பன்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :