பயாஃப்ராவை நோக்கி

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category நாவல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 336
First EditionDec 2010
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 22 cms
₹190.00 $8.25    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல். இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சியெமச்செட்டா உணர்வுப் பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். நெருடும் நைஜீரியப் பெயர்களைத் தவிர்த்து நாவலெங்கும் நமக்கு அன்னியமாக எதையும் உணர முடியவில்லை. இரா. நடராசனின் ஆற்றொழுக்கான மொழிநடை வாசகனுக்கு மிக நெருக்கமாக இருந்து நாவலைச் சரளமாக நகர்த்திச் செல்கிறது. "

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆயிஷா இரா.நடராசன் :

நாவல்கள் :

பாரதி புத்தகாலயம் :