பயணம்

ஆசிரியர்: அரவிந்தன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 392
First EditionJan 2015
2nd EditionAug 2016
ISBN978-93-84641-04-7
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகம் சுற்றித் தேடி அலைந்த பிறகே தன் கால்களின் கீழே பொக்கிஷம் இருப்பதைக் கண்டடையும் 'ரசவாதி' நாவலின் சிறுவன் சந்தியாகுவைப் , போல இவனும் ஊர் சுற்றலுக்குப் பிறகே தனது பொக்கிஷத்தைக் கண்டடைகிறான் தமிழில் இத்தளத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல். ஆரோக்கியமான பார்வையை முன்வைப்பதனூடாக இவ்வரவு தனது முக்கியத்துவத்தைப் பெறுகிறது. புனிதத்தின் பெயராலும் வரலாற்றின் ஞாபகங்களுக்குப் பதிலுரைக்கும் விதமாகவும் எழுப்பப்படும் வன்முறைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது அரவிந்தனின் ஆழமான பார்வை.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரவிந்தன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :