பம்பழாபம்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages N/A
First EditionMay 2011
3rd EditionNov 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here"இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக்கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல். "

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :