பன்னிரு ஆழ்வார்கள் விஜயம்

ஆசிரியர்: நாகர்கோவில் கிருஷ்ணன்

Category ஆன்மிகம்
FormatPaperback
Pages 280
Weight200 grams
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆன்மீகத் துறையில் ஆர்வம் கொண்டவராய் பல நூல்களை இயற்றிப் புகழ் பெற்றவர் ஸ்ரீ நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்கள். இப்போது பக்தி வளர்த்த பன்னிருவர் வரலாற்றுச் செய்திகளை பன்னிரு ஆழ்வார்கள் விஜயம் எனும் நூல் வடிவில் தருகிறார்.
ஆழ்வார்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், குருபரம்பரை போன்ற நூல்களில் செய்யுள் வடிவிலும் உரை நடையிலும் பல வெளிவந்துள்ளன. அவை ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாய காலக்ஷேப கிரந்தங்களாகவும் போற்றப் பெறுகின்றன.
ஆழ்வார்களின் ஈரச் சொல்லில் நனைந்துள்ள இந்நூல் ஆசிரியர் திருமால் அடியார்களிடம் அன்பும் ஆர்வமும் கொண்டு, அவர்களது அருமை பெருமைகளைப் பாமரரும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இந்நூலை இயற்றியுள்ளார். தாழ்நிலம் நோக்கும் நீர்ப் பெருக்கை போல், விரைந்து செல்லும் நடையில் அமைந்துள்ளது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாகர்கோவில் கிருஷ்ணன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :