பனைமரமே! பனைமரமே! (பனையும் தமிழ்ச் சமூகமும்)

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

Category சமூகம்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 360
First EditionDec 2016
2nd EditionSep 2017
ISBN978-93-5244-078-8
Weight400 grams
Dimensions (H) 15 x (W) 15 x (D) 2 cms
₹450.00 $19.5    You Save ₹22
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப்பதிவுகளையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. கிறித்துவுக்கு முந்தைய காலத்திய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி, இடைக்காலக் கல்வெட்டுகள்வரை, தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி, வாய்மொழி இலக்கியம், நவீன இலக்கியம்வரை எனப் பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.சிவசுப்பிரமணியன் :

சமூகம் :

காலச்சுவடு பதிப்பகம் :