பனிமுடிமீது ஒரு கண்ணகி

ஆசிரியர்: எம்.வி. வெங்கட்ராம்

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperBack
Pages 232
ISBN81-89945-23-8
Weight300 grams
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எம்.வி. வெங்கட்ராமின் தேர்ந்தெடுத்த பதினொரு சிறுகதைகளும் 'பெட்கி', 'குற்றமும் தண்டனையும்' என்னும் இரண்டு குறுநாவல்களும் அடங்கிய தொகுதி. மனிதனின் அகத்தூண்டுதலுக்குக் காரணமான உணர்வுகளை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாக இந்தக் கதைகள் அமைந்துள்ளன. “எம்.வி.வி.யின் சில முக்கியமான சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி வாசகர்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது என் நம்பிக்கை" என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.வி. வெங்கட்ராம் :

மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :