பத்துக் கிலோ ஞானம்

ஆசிரியர்: இரா. எட்வின்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 92
ISBN978-81-2343-162-8
Weight150 grams
₹85.00 ₹68.00    You Save ₹17
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை. பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்றுநோக்கி வெளிப்படுத்தும் மன உறுதி ஆகிய கூறுகளே இந்நூலாசிரியர் எழுத்தின் சாரம். மண் பயனுறச் செய்யும் எழுத்து... மனித மாண்புகளைத் தாண்டும் எழுத்து. மலினமான மோசடிகளைச் சாடும் எழுத்து.. சிரத்தையான எழுத்தைத் தொடர்ந்து எழுதிவரும் இவரின் எழுத்துச் செயல்பாடுகள் சமூக அக்கறையும் பொறுப்புணர்வும், மிக்கவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா. எட்வின் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :