பத்திரம் பதிவு செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள்

ஆசிரியர்: சோ. சேசாசலம்

Category வணிகம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 224
First EditionJan 2014
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎந்த வகையான ஓர் உடைமையையும் தனக்குரியதெனப் பதிவு செய்து கொள்ளும் அனைத்துப் பத்திரங்களும் முக்கியமான சான்றாவணங்களாக விளங்குகின்றன. அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் ஆகிய எவற்றின் தொடர்பாகவும் உரிமை மாற்றம் செய்து கொடுக்கும்போது பத்திரங்கள் எழுதி அம்மாற்றத்தைச் செய்வது அவசியமாகும். இதற்கெனத் தனியாக முத்திரைத் தாள்களும் ஸ்டாம்புகளும் உள்ளன. பத்திரங்கள் விற்போர் மற்றும் எழுதுவோர் பலர் உள்ளனர். அவர்களுக்கு அதற்குரிய விற்பனை உரிமங்களை அரசு வழங்கியுள்ளது. அவர்களிடம் மட்டுமே அவற்றை வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வகையில் பல்வேறு தொகைகளுக்கான பத்திரங்களும் ஸ்டாம்புகளும் நீதிமன்ற வாசல்களிலும் தாலுக்கா ஆபீசுகள், கலெக்டர் ஆபீசுகள் ஆகியவற்றின் வாசல்களிலும் பலர் உரிமம் பெற்று விற்கிறார்கள். அவர்களுக்கென சங்கங்களும் உள்ளன.
பல்வேறு வகைப் பத்திரங்களைப் பற்றி இந்தியன் ஸ்டாம்புச் சட்டம் கூறுகின்றது. அதிலேயே பத்திரங்களுக்கான விகிதாசார ஸ்டாம்பு கட்டணங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ. சேசாசலம் :

வணிகம் :

மணிமேகலைப் பிரசுரம் :