பதிவுகள் அழியும் காலம்

ஆசிரியர்: குவளைக் கண்ணன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 151
ISBN81-89359-83-5
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
கண்ணனின் பத்திகளில் முன்வைக்கப்படும், கருத்துகள், ஒரு விரிந்த தளத்தில் இயங்குகின்றன. அவை எழுதப்படும் சூழலையும் சந்தர்ப்பத்தையும் மட்டுமே கருத்தில் கொள்ளாமல் நிகழ்வுகளின் பின்புலங்களை நேர்மையோடு எதிர்கொள்கின்றன. மனித மனநிலை, ஊடகங்களின் அரசியல், சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புதிய கோணங்களில் அணுகுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
குவளைக் கண்ணன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :