பதிப்புகள் மறுபதிப்புகள்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 168
First EditionMay 2011
3rd EditionDec 2016
ISBN978-93-80240-44-2
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹195.00 $8.5    You Save ₹19
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகல்வித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரிய துறை பதிப்பு எனக் கருதிப் பொதுவாசகர்கள் புறக்கணித்திருப்பார்களோ என எண்ணியதுண்டு. ஆனால் என் மொழிநடையும் ஆய்வை விவரிக்கும் விதமும் கல்வித்துறை ஆய்வுகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. பொதுவாசகரின் கவனத்தில் பதிப்புணர்வை இருத்த வேண்டும் என்பதே என் நோக்கம். நூல்களைத் தேடித் தேடி வாங்கி வாசிக்கும் வாசகர் நல்ல பதிப்புகளை நாடிச் சென்றால் அவர்களின் வாசிப்பு எளிமையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும். அதற்கு உந்தித் தள்ளும் கட்டுரைகள் இவை எனத் தாராளமாகச் சொல்ல முடியும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
பெருமாள் முருகன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :