பதின்
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.275
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?id=1132-7981-0742-6863
{1132-7981-0742-6863 [{புத்தகம் பற்றி பால்யத்தின் குழப்பங்களை, மகிழ்ச்சியை, துயரத்தை, பயத்தை, அவமானத்தை, ஏமாற்றத்தை, திருட்டுத்தனத்தை, கற்பனையை, தோழமையை, கனவுகளைப் பதிவு செய்யவே இந்நாவல் முயற்சி செய்கிறது.
<br/>
<br/>மரபான நாவல்களைப் போல கதாபாத்திரங்களைப் பயன்படுத்திச் சம்பவங்களைப் பின்னும் கதைமுறையில் இந்நாவல் எழுதப்படவில்லை. ஒரே ஆகாசத்தில் எண்ணிக்கையற்ற நட்சத்திரங்கள் தனித்தனியே ஒளிர்ந்துகொண்டிருப்பதைப் போல சின்னஞ்சிறு நிகழ்வுகள் இதில் மின்னுகின்றன.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866