பதின் பருவம் புதிர் பருவமா?

ஆசிரியர்: டாக்டர் ஆ.காட்சன்

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகுழந்தைகள் சிறுவயதில் அளவற்ற உடல் ஆற்றலுடன் காணப்படுவார்கள். அந்த ஆற்றலுக்கு சரியானபடி வேலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குழந்தைகளை இயல்பாக வைத்திருப்பது கஷ்டமாகிவிடும்.
தேய் குழதை வளர்ந்து பதின் பருவ வயதை எப்போது, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் காலமாக அது இருக்கும். இந்த வயதில் ஒருவர் சரியான பாதையில் நடைபோட வழிகாட்டப்பட்டால், அவருடைய எதிர்காலம் நிச்சயமாக நல்லபடியாக இருக்கும். இந்தப் பருவத்தை பெற்றோர்களும் சமூகமும் சரியாகப் புரிந்து கொண்டு வழிநடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.."

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

தி இந்து :