பதினெண் சித்தர்கள் வரலாறு

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaperback
Pages 224
Weight200 grams
₹95.00 ₹90.25    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்று சித்தர் இலக்கியங்களின் மேல் வாசகர்களுக்கு ஒரு மாயக் கவர்ச்சி இருக்கிறது. அந்தக் கவர்ச்சிக்குக் காரணம் சித்தர்கள் செய்தவைகளாகக் கூறப்படும் சித்து விளையாட்டுகளும், யோகம், ஞானம், வைத்தியம் பற்றி அவர்கள் அருளிச் செய்த அரிய செய்திகளுமே ஆகும்.
சித்தர்களைப் பற்றிய பெருமைகள் இலக்கிய நூல்களில் வெகுவாக விவரிக்கப்பட்டுள்ளன.
சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள், இரும்பைத் தங்கமாக்கும் இரசவாதக் கலையை அறிந்தவர்கள், கூடுவிட்டுக் கூடுபாயும் சக்தி பெற்றவர்கள், முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள், நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள், நீரிலும், நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள் உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தும் வசித்துவம் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், இயற்கைக்கு மாறான அற்புதங்களையெல்லாம் செய்ய வல்லவர்கள் என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :