பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!

ஆசிரியர்: டாக்டர் வி.புருஷோத்தமன்

Category இலக்கியம்
Publication தாமரை பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 165
First EditionJul 2015
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தமிழ்ப்பண்பாட்டையும் தமிழர் பாரம்பரிய வாழ்முறையையும் அறிந்துகொண்டு அவ்வண்ணம் தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழ்மக்கள் சிறப்புற்று வாழும் வழிமுறைகளை இந்நூல் எடுத்தியம்புகிறது. ஒவ்வொருவரின் அன்றாட செயல்பாடுகளிலிருந்து புதிதாகஇல்லறவாழ்வைத் தொடங்குபவரின் செயல்பாட்டு வழிமுறைகள்வரை பல்வேறு தகவல்கள் இதில் வரையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. உடலுக்கும் மாதுக்கும் நல்வழிகாட்டும் இந்நூல் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய வாழ்க்கைக் கையேடாகும்,


உங்கள் கருத்துக்களை பகிர :